பிறப்புறுப்பு பகுதிகளில் ஏற்படும் தொற்றுகளில் இருப்பது தப்பிப்பது எப்படி..? பெண்களே தெரிஞ்சிக்கோங்க.!!

பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் வறட்சி. பாக்டீரியா தொற்று, பிஎச் அளவு குறைவு போன்றவைகளாள் அரிப்பு ஏற்படும். இதனை தடுக்க இயற்கை வழிகள் உள்ளது.

கற்றாழை

ஈரப்பதம் நிறைந்த கற்றாழை தன்னுள்ளே பூஞ்சைகளை அளிக்கும் ஆற்றலை கொண்டதாகும். இதன் சதை பகுதியை பெற பொறுப்பு பகுதியில் மற்றும் அரிப்பு உள்ள இடத்தில் தடவினால் நல்லதொரு பயன் கிடைக்கும்.

வேப்பிலை

கையளவு வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீர் குளிர்ந்ததும் பிறப்புறுப்பு பகுதிகளை வேப்பிலை நீர் கொண்டு கழுவினால் பாக்டீரியா அழியும். இதனால் பிறப்புறுப்பு பகுதியில் உள்ள கிருமிகள் பாக்டீரியாக்கள் அழியும்.

தேங்காய் எண்ணெய்

அரிப்பு உள்ள பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் நல்லதொரு பயன் கிடைக்கும்.

பூண்டு

இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி திறன் கொண்டது பூண்டு, பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. பூண்டு பற்களை தட்டி வைட்டமின் ஈ எண்ணெயோடு சேர்த்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பிற ஆலோசனை

இனிப்பு குறைவாக சாப்பிடுவதால் அல்லது தவித்தல்.

இறுக்கமான உள்ளாடைகளை தவிர்ப்பது. காட்டன் துணிகளால் ஆன உள்ளாடையை பயன்படுத்துதல்.

பிறப்புறுப்பு பகுதியில் ஈரப்பதம் இன்றி பாதுகாத்துக் கொள்வது பிறப்புறுப்பு பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

Read Previous

அச்சச்சோ.. குழந்தைகள் ஸ்மார்ட்போன் யூஸ் பண்றங்களா..?மாரடைப்பு, பக்கவாத அபாயம்..!!

Read Next

வயதானவர்களை குறி வைக்கும் எலும்பு பிரச்சனை..!! இதோ சூப்பர் தீர்வு.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular