பிறர் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டுமா இந்த ஏழு விஷயங்களை நீங்கள் கடைபிடியுங்கள்…!!

பிறர் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் என்று நினைக்கும் நபரா நீங்கள் இனி கவலை வேண்டாம் இதனை கையாளுங்கள்..

Humble confident: பிறரிடம் பேசும் போது தன்னடக்கத்துடன் பேச வேண்டும் ஆனால் தலைக்கணத்துடன் பேசக்கூடாது…

Knowing Audience: எந்த இடத்தில் யாருடன் இருக்கிறீர்களோ அவர்களுக்கு தகுந்தாற்போல் பேச வேண்டும்…

Hook line: பிறரை யோசிக்க வைக்கும் கேள்வி வரியுடன் பேச்சை தொடங்க வேண்டும்..

Keep it smile : தலையை சுற்றி மூக்கை தொடாமல் எதை சொல்ல வருகிறீர்களோ அந்த விஷயத்திற்கு நேராக வரவேண்டும்..

Show respect : யாருடன் பேசுகிறீர்களோ அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்..

Gestures : பேசும்போது கண்ணோடு கண் பார்ப்பது புன்னகைப்பது போன்றவை செய்ய வேண்டும்..

Make it about them : நீங்கள் பேசுவதால் எதிரில் இருக்கும் நபருக்கு பயன் இருப்பது போல காட்டிக் கொள்ள வேண்டும், இவற்றை செய்வதன் மூலம் உங்கள் எதிரில் இருக்கும் பிறர் உங்கள் பேச்சை கேட்பார்கள்..!!

Read Previous

அழகோடு ஆரோக்கியத்தை தரும் சோற்றுக் கற்றாழை நீங்களும் வளர்க்கலாம்..!!

Read Next

வர மல்லி விதைகளை வறுத்து பொடித்து தினமும் காலையில் தேநீர் செய்து ஏன் பருக வேண்டும் தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular