பிற மொழிகளில் கணவர்களை திட்டி தீர்க்கும் மனைவிகள்..!! அதற்கு அர்த்தம் கண்டுபிடிக்கும் கணவர்கள்..!!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணி அளவில் “தமிழா தமிழா” என்கின்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ஆவுடையப்பன்.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து மாறுபட்ட தலைப்புகளை எடுத்து அதை அவர் தொகுத்து வழங்கி வருகின்றார். அந்த வகையில் இந்த வாரம் ரியல் காதல் காவியங்களை கொண்டாடும் அரங்கமாக தமிழா தமிழா மேடை அமைந்துள்ளது. இது குறித்து வெளியான ப்ரோமோ வீடியோவில் மதம், இனம், நாடு, மொழி இவற்றையெல்லாம் கடந்து காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகளின் காவியமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி மொழி, மதம் சாராமல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் கணவர்கள் தமிழகத்தை சார்ந்தவர்களாய் உள்ளனர். இதன் போது காதலுக்கு பாஷை எல்லாம் கிடையாது எனவும் பேசியுள்ளார். இப்படி இந்த வாரம் புரோமோ வெளியாகி உள்ளது.

Read Previous

50 வயதிலும் அழகு குறையாத தேவயானி..!! ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் மகள்கள்..!!

Read Next

இந்த நான்கு தேதியில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலியாக இருப்பார்கள்..!! யார் என்று பார்ப்போம் வாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular