இன்று பல இடங்களில் டீ, காபி குடிக்கும் பழக்கம் உடையவர்கள் பிளாஸ்டிக் கவரில் கட்டி வந்து அலுவலகத்திலோ அல்லது வேலை பார்க்கும் இடத்திலோ குடித்து வருவது வழக்கம், அப்படி குடிப்பதனால் உடலுக்கு எவ்வளவு தீமைகள் ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா.
பிளாஸ்டிக் கவரில் டீ ஊற்றி குடிப்பதனால் சால்னா போன்ற உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது, சூடான திரவங்களை பிளாஸ்டிக் கவர்களில் ஊற்றுவதனால் பிபிஏ, பித்தலெட் போன்ற ஆபத்தான திரவங்கள் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறது, இந்த ரசாயனங்கள் உடலில் ஹார்மோன் பிரச்சனை, மலட்டுத்தன்மை, புற்றுநோய் மற்றும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது, மேலும் அதிக அளவு பிளாஸ்டிக் பயன்படுத்திய டி அல்லது உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளும்போது ரத்த கொதிப்பு, மாரடைப்பு மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..
மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்தும் பழக்கத்தை கைவிடுவோம் பிளாஸ்டிக்கில் சூடான உணவு பொருட்களை பயன்படுத்துவது தவிர்ப்போம்..!!