பிஸ்கட் சாப்பிட்டால் இப்படியெல்லாம் நடக்குமா.? அதிர்ச்சி தகவல்.!!

தற்பொழுது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் உணவாக இருப்பது தான் பிஸ்கட். அது மட்டும் அல்லாது அனைத்து தரப்பினருக்கும் காலை எழுந்தவுடன் காலை உணவுக்கு முன்பாக டீ, காபியுடன் பிஸ்கட்டையும் சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாய் கொண்டுள்ளனர். அப்படி அனைவராலும் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டால் ஏற்படும் ஒரு சில பக்க விளைவுகள் குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

இந்த பிஸ்கட் சாப்பிடுவதால் முகப்பரு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. சர்க்கரை சத்து அதிகமாக இந்த பிஸ்கட்டுகளில் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த பிஸ்கட்டுகளில் உடலுக்கு தேவைப்படும் எந்தவிதமான ஊட்டச்சத்துக்களும் இல்லாத காரணத்தால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். நீர் சத்து குறைவாக பிஸ்கட்டுகளில் இருப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டாவதற்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த பிஸ்கட்டுகளை தயார் செய்யும் போது அத்துடன் சேர்க்கப்படும் ஒரு சில பொருட்கள் அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்கள் ஏதாவது இருந்தால் ஒவ்வாமை ஏற்படும். அதில் நார்சத்து குறைந்த அளவே இருப்பதால் மலச்சிக்கலை உண்டாக்குகின்றது.

மேலும் இதயம் குறித்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. பிஸ்கட்டுகளில் கலோரிகள் அதிக அளவு உள்ளது. அதோடு கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் எடை அதிகரிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது

Read Previous

காலாவதியான பொருட்களை கவனிக்காமல் சாப்பிட்டால் என்ன நடக்கும்..? கடைகளில் வாங்கும் பொருட்களில் கவனம்.!!

Read Next

உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் ஆரோக்கியமான இயற்கை மூலிகைகள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular