பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

பலரும் சமையலில் பீட்ரூட் பயன்படுத்துவது வழக்கம் ஆனால் பீட்ரூட் பொரியலோ அல்லது பீட்ரூட் குழம்பையும் பலரும் சாப்பிடாமல் ஒதுகின்றனர், பீட்ரூட்டில் கிடைக்கும் நன்மைகள் அவ்வளவு நமது உடலுக்கு ஊட்டச்சத்து நிறைந்ததாகவே இருக்கிறது, ஆம் பீட்ரூட் சமையலில் பயன்படுத்தி சாப்பிடுவதைவிட பீட்ரூட் ஜூஸ் குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான புரதங்கள் அனைத்தும் கிடைத்து வருகிறது..

பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வருவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பார்ப்போம், அவற்றில் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது முடி உதிர்தல் பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு பீட்ரூட் ஜூஸ் தீர்வாக இருக்கிறது, மேலும் மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டும் சத்துக்கள் அதிகம் உண்டு கல்லீரல் தொடர்பான நோய்கள் வராமல் தடுப்பதற்கு பீட்ரூட் பெரிதும் பங்கேர்கிறது, இதில் புற்றுநோய் எதிர்க்கும் செல்கள் அதிக அளவில் உள்ளதால் தினந்தோறும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைத்து விடுகிறது..!!

Read Previous

இந்தியாவின் தேசிய காய்கறி எது தெரியுமா..!!

Read Next

பொன்னிற மேனியை தரும் பொன்னாங்கண்ணி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular