பீரோவில் இவைகளையெல்லாம் ஒருபொழுதும் வைத்து விடாதீர்கள்..!! மீறினால் ஆபத்து உங்களுக்கு தான்..!!

பீரோவில் இவைகளையெல்லாம் ஒருபொழுதும் வைத்து விடாதீர்கள்..!! மீறினால் ஆபத்து உங்களுக்கு தான்..!!

ஒரு சில பொருட்களை எல்லாம் பீரோவில் வைக்கக்கூடாது அவை என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

கிழிந்த நெருப்பு பிடித்த துணியை பீரோவில் வைக்கக்கூடாது. இறந்தவர்களுடைய பழைய பொருட்களை பீரோவில் வைக்கக்கூடாது .குறிப்பாக மூன்று தலைமுறைக்கு முன்பு நம் முன்னோர்கள் பயன்படுத்திய எந்த பொருட்களும் நம் வீட்டில் இருக்கக் கூடாது. அது எதிர்மறை ஆற்றலை தான் நமக்கு கொடுக்கும். பயன்படுத்தவே முடியாமல் இத்து போய் இருக்கக்கூடிய எந்த பொருளை பத்திரப்படுத்தி அதை பீரோவில் வைத்தாலும் எதிர்மறை ஆற்றலை தான் உண்டு பண்ணும். அழுக்குத் துணிகளை பீரோவில் வைக்கும் போது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இதனால் பணவரவு தடைபடும் பீரோவில் நாம் வைக்கக்கூடிய இந்த பொருட்கள் கூட நமக்கு கஷ்டத்தை கொடுக்கும். என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே கண்டிப்பா இதை தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

Read Previous

உலகையே அச்சுறுத்தும் நீரிழிவு நோயை அழிக்க வெந்தயத்தை சாப்பிடும் 5 அற்புத வழிகள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular