
பீர் மற்றும் ஒயன் அருந்துபவர்களுக்கு இன்னும் தெரிவதில்லை எது உடன் சருமத்திற்கு நல்லது என்று..
பீர் ஒயின் ஆகியவை உலகம் முழுவதும் விற்கப்படும் பலரால் குடிக்கப்படும் மதுபானம் ஆகும், பீரானது அரிசி, ஓட்ஸ், கோதுமை மற்றும் சோளத்தின் கூட்டுக் கலவையாகும், ஒயனில் டானிக்கைகள் மற்றும் ஃபிளாவனாயிடுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவில் உள்ளது, மேலும் ஒயினில் பாலிபினால்கள் உள்ளது இதனால் சருமத்தில் பளிச்சிடும் தன்மையை உண்டு பண்ணுகிறது, ஒருவரின் சருமத்தின் பிஹெச் நிலையை பார்ப்பதற்கும் போது சருமத்தினை அழகாக வைத்துக் கொள்வதற்கும் ஒயின் தேவைப்படுகிறது, பீர் குடிப்பதால் உடல் வெயிட் போடுவது மற்றும் முகம் பளபளப்பு தன்மை தருகிறது, இருப்பினும் இரண்டிலும் நான்கு கால் உள்ளதால் அதனை அதிக அளவு உட்கொள்வதால் பாதிப்படையும் மற்றும் தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!