பீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..!! முழு விவரம் உள்ளே..!!

பொதுவாகவே மது அருந்துவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பார்கள் இருப்பினும் உடலில் சிறிதளவு ஆல்கஹால் இருப்பது உடலுக்கு நன்மையை பயகின்றது, அவ்வகையில் பீர் குடிப்பதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

  1. பீரில் உள்ள லிவோபுரோட்டீனின் அதிக செறிவு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க பயன்படுகிறது.
  2. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  3. இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
  4. தினமும் சிறிதளவு பீர் குடிப்பவர்களுக்கு எலும்பு வலுவாக இருக்கும். மூட்டு வலி போன்ற நோய்கள் வராமல் இருக்கும்.
  5. அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
  6. மூளையில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
  7. இதில் உள்ள நார்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.
  8. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்க பீர் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. அதனால் தீங்கு விளைவிக்கும் பாக்டேரியாக்களை உடலில் சேராமல் பாதுகாக்கிறது.
  9. சிறுநீரகத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
  10. மன அழுத்தத்தில் இருந்து விடுபட பயனுள்ளதாய் உள்ளது.

Read Previous

தமிழகத்தையே மிரள வைத்த கள்ளச்சாராய வழக்கு..!! இதுவரை 14 பேர் அதிரடி கைது..!!

Read Next

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் இரண்டு துணை ராணுவ வீரர்கள் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular