இன்றைய காலகட்டங்களில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் புகைப்பிடிக்கம் பழக்கத்திற்கும் மது அருந்தும் பழக்கத்திற்கும் என பலவற்றிற்கு அடிமையாக உள்ளார்கள், மேலும் புகைபிடிப்பதனாலும் மது அருந்துவதினாலும் உடலில் சில உபாதைகள் ஏற்படுகிறது இவை கல்லீரல் நுரையீரல் மற்றும் புற்றுநோயையும் உண்டு பண்ணுகிறது.
இதனால் மருத்துவர்கள் தங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கமோ அல்லது மது பழக்கமும் இருந்தால் அதனை நிறுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் இதனால் பக்க விளைவுகளை மருந்து மாத்திரை மூலம் சரி செய்து விடலாம் என்றும் கூறியுள்ளார்கள், அதாவது 100-ல் 10 பேருக்கு nicotine withdrawal symptoms சிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது இதனை மருந்து மாத்திரைகள் மூலம் சரி செய்து விடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.