புகையிலை பாக் கெட்டுகள் விற்பனை செய்தவர் கைது..!!

மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் இடுவாய் பகு தியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது இடுவாய் பகுதியில் உள்ள மளிகை கடையில் புகையிலை பாக் கெட்டுகள் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த பவுல் ராஜ்(வயது 45) என்பவரை கைது செய்தார். பின்னர் அவரிடம் இருந்து 15 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட் டது.

Read Previous

Benefits of Online Dating

Read Next

திருப்பூர் அருகே குப்பைகளுக்கு தீ வைப்பதால் ஆபத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular