
வீரவநல்லூர் காவல்துறையினர் இன்று வீரவநல்லூர் காந்தி சிலை அரிகேசவநல்லூர் ரோட்டில் சர்வோதயா ஆபீஸ் முன்பு வைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அப்புராஜ் (36)* என்பவரை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. எனவே அப்புராஜை கைது செய்தனர்.