சூரிய குடும்பத்திலே புதன் கிரகம் தான் இளவரசமாக கருதப்படுகின்றது. புதனின் மாற்றத்தால் ஏராளமான ராசிகள் நன்மையை பெற்று வருகின்றனர். இந்த ஐந்து ராசிக்காரர்களும் 16 நாட்கள் மங்களகரமானதாக அமையும் என கூறப்படுகிறது. அது குறித்து இப்பதிவில் தெளிவாய் காண்போம்.
1.மேஷம்
புதன் சஞ்சாரம் மேஷ ராசிகளுக்கு வரப்பிரசாத அமைய உள்ளது. புதனின் சுப செல்வாக்கால் தொழிலில் புதிய உயரங்களை அடைய முடியும். இந்த 16 நாட்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும். வியாபாரம், தொழிலில் புதிய ஆடர் ஆகியவை குவியும்.
2.மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வியாபாரத்தில் இருந்தால் நல்ல பலனை அளிக்கும் இந்த 16 நாட்கள் உங்களுக்கு முன்னேற்றமாய் அமையும். இதில் நீங்கள் அதிகம் லாபம் ஏற்றினீர்கள். மேலும் மேலும் நிதிநிலை முன்பை விட சீராக அமையும்.
3.கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு முதலில் சஞ்சாரம் புகழ் பெருமை ஆகியவற்றை கூட்டம் மேலும் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை நீங்கள் சந்திக்க உள்ளீர்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாய் அமைதியானதாகவும் அமையும்.
4.துலாம்
.துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் அதிர்ஷ்டத்தை கொடுப்போம் தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் வரும் இதன் மூலம் உங்கள் வருமானம் முன்பை விட அதிகமாக இருக்கும்.
5.தனுசு
புதனின் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த பலனை கொடுக்க உள்ளது இந்த சமயத்தில் நீங்கள் ஒரு புதிய ஒப்பந்தம் அல்லது முதலீட்டை பெறுவீர்கள் இது உங்களின் வணிக வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியாய் இருக்கும் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.