
புதிதாக பொறுப்பேற்ற திமுக கட்சி நிர்வாகிகள் MLA பிரபாகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள MLA முகாம் அலுவலகத்தில், பெரம்பலூர் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் வெள்ளுவாடி. ரவி சின்னசுவாமி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்னை நேரில் சந்தித்து சால்வே அணிவித்து மரியாதை செய்து வாழ்த்து பெற்றார், மேலும் இதே போன்று பெரம்பலூர் மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்ட இளையராஜ பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரும் பெரம்பலூர் நகர திமுக செயலாளருமான பிரபாகரன் ளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர், இதனையடுத்து MLA பிரபாகரன் அவர்களது பணிகள் சிறக்க வாத்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்சியின் போது மாவட்ட அமைப்பாளர் தங்க கமல் மற்றும் துணை அமைப்பாளர்கள் ரெனோ மற்றும் கிருஸ்ணா ஆகியார் உடன் இருந்தனர்,