இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தாதவர்கள் இங்கு யாரும் இல்லை சிறியவர் முதல் பெரியவர் வரை ஸ்மார்ட் ஃபோன்களின் அத்தியாவசியமே அதிகரித்து வருகிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் ஸ்மார்ட்போனின் google அக்கவுண்ட் ஓபன் செய்வது எப்படி என்று இன்னும் சிலருக்கு தெரியாமல் இருக்கிறது அதனை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்..
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து google பே அக்கவுண்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம், பிறகு google pay அக்கவுண்டில் தங்களின் மொபைல் நம்பரை பதிவு செய்து ஓடிபி வந்தவுடன் சரி பார்த்து அதில் உள்ளடக்கினால் தங்கள் அக்கவுண்ட்டின் பாதுகாப்பிற்காக பாஸ்போர்ட் கேட்கும் பாஸ்வேரிற்கான இலக்க எண்களை பதிவிட்டு வைத்துக் கொண்ட பிறகு, வங்கி கணக்குகளை பதிவிடவும் மேலும் தங்களின் ஆதார் கார்டு அல்லது வங்கியின் ஏடிஎம் கார்டு பின் நம்பர் இவற்றை உள்ளடக்கி கூகுள் பிளே அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ளலாம், மேலும் வங்கி கணக்குகள் உறுதி செய்யப்பட்டவுடன் google pay-ல் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் அல்லது மற்றவர்களுக்கு மாற்றிவிடலாம் இதன் மூலம் எளிமையாக பணத்தை சேமிக்கவும் அல்லது அவசரத்திற்கு அனுப்பவும் முடியும்..!!