புதியவகை கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையில்லையா..?

இந்தியா உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜேஎன் 1 என்ற புதியவகை கொரோனா பரவி வருகிறது.இந்த வைரஸ் பரவலை தடுக்க அணைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா இரண்டாவது தவணை தடுப்பூசி 88 சதவீத மக்களுக்கு போடப்பட்டுள்ளது எனவும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என கூறியுள்ள நிலையில் புதிய ஜேஎன் 1 வைரசுக்கு தடுப்பூசி தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read Previous

தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!!

Read Next

ஆர்ஏசி பயணிகளுக்கும் போர்வை வழங்க வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular