புதிய சாதனை படைத்த தமிழ் சினிமா..!! ஒரே ஆண்டில் இத்தனை நாறு படங்கள் ரிலீஸ்.!!

தமிழ் சினிமா பல்வேறு சாதனைகளையும், வீழ்ச்சிகளையும் கண்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் புது புது படங்கள் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பல தமிழக மக்களிடையே தொடர்ந்து அறிமுகமான வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் தமிழ் திரையுலக வரலாற்றில் நடப்பாண்டில் அதிகபட்சமாக 230 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் ஓ டி டி தளத்தில் பத்து திரைப்படங்கள் என மொத்தமாக 240 திரைப்படங்கள் தற்பொழுது வரை வெளியாகி உள்ளது.

வரும் 29ஆம் தேதியும் 11 திரைப்படங்கள் திரைக்கு வரும் நிலையில் மொத்தமாக நடைபாண்டில் மட்டும் வெளியாக உள்ள திரைப்படங்களின் எண்ணிக்கை 250 கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படைப்புகளுக்கு பஞ்சமில்லை என்பது போல 250  திரைப்படங்கள் வெளியாகினாலும் அதில் 20 திரைப்படங்கள் கூட நல்ல வசூல் மற்றும் வரவேற்பு பெறவில்லை என்பதுதான் உண்மை.

Read Previous

2 கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து..!! பெண், குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.!!

Read Next

தமிழ்நாடு திரையரங்குகளில் டாப் 5 இடங்களில் உள்ள படங்கள் என்னென்ன? உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular