நாமக்கல் மாவட்ட பகுதியில் தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்த எம்எல்ஏக்கள்..
நாமக்கல் மாவட்ட மாரப்பநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள சாலை பழுதடைந்து வந்த நிலையில் அதனை சீர்படுத்தி மீண்டும் புதிய தார் சாலை அமைக்க ரூபாய் 1.50 கோடி தார் சாலை அமைக்க உள்ளது அதற்கு பூமி பூஜை செய்ய நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கலந்து கொண்டார் மேலும் மிக விரைவில் தார்சாலை அமைத்திட வேண்டும் என்று கூறியுள்ளார்..!!