புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள்..!!

இந்தியாவில் புதிய வகை கொரோனா ஜேஎன்1 வைரஸ் வேகமாக பரவுகிறது. நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஜேஎன்1 வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல், தொண்டை வலி, சளி, மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தலைவலி, வாசனை தெரியாமல் போவது, வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, இரைப்பை பிரச்சனை, சுவாச பிரச்சனைகள், வாய் புண்கள் ஆகியவை புதிய வைரஸின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு விரைந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..!!

Read Next

நாடாளுமன்ற பாதுகாப்பு சிஐஎஸ்எஃப் கையில்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular