புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்த ஹவாய்..!! Amazon-இல் விற்பனை..!!

புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்த ஹவாய்..!! Amazon-இல் விற்பனை..!!

Huawei இந்தியாவில் மற்றொரு புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாட்ச் ஃபிட் (HUAWEI Watch Fit 2) என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ளது. 1.74 இன்ச் HD AMOLED திரை. பல முக்கிய அம்சங்களுடன் வருகிறது. இது 50மீ (5 ஏடிஎம்) வாட்டர் ப்ரூப்-ஐ கொண்டுள்ளது. தற்போது Amazon இல் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை 9,998 ரூபாய். ஆனால், விளம்பரங்களில் ரூ.8,999 என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Read Previous

கல்யாணம் பண்றதுக்கு காலேஜ் ஆஹ்..!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!!

Read Next

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி ஆறுதல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular