
சுதந்திர தின நாளான இன்று நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள கண்ணூர்பட்டி கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது.
78 வந்து சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுச்சத்திரம் ஒன்றியம் கண்ணூர்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது, இந்த கிராம சபை கூட்டத்தின் போது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் நாமக்கல் எம்பி ராஜேஷ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் கண்ணூர் பட்டி ஊர் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு கண்ணூர்பட்டி மக்களுக்கு நல உதவிகளை வழங்கி வந்தனர், மேலும் கண்ணூர் பட்டிக்கு தேவையான உதவிகளை கோரிக்கையாக மக்கள் இணைந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தனர், இந்த நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்று இந்த நிகழ்வை சிறப்பித்து தந்தனர்..!!