திருமணம் என்றாலே அழகான பந்தம் அந்த பந்தத்தை தொடர்வதற்கு தேனிலவு மிகவும் சுவாரசியமான அழகான நினைவுகளை தருபவை…
பொதுவாக ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் திருமணம் அதிகம் நடைபெறும், திருமண பந்தத்தை தொடர்வது இரண்டு மனம் கொண்ட உடலாகும், அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் தேநிலவுக்கு செல்ல தமிழகத்தில் சிறந்த இயற்கை மிகுந்த இடங்கள் உண்டு, தமிழகத்தில் முதன்மையாக விளங்குவது ஊட்டி என்று கூறலாம், அதனை தொடர்ந்து கொடைக்கானல், மேகமலை, ஏற்காடு உள்ளது, மேலும் கொல்லிமலையில் அழகான இயற்கை காட்சியோடு பசுமையான வாசத்தோடு குளிர்ந்த காற்றோடு சுற்றுலா தளங்கள் பல கண்களை கவர்ந்ததோடு தேனிலவுக்கு சிறந்த இடமாக கொல்லிமலையும் உண்டு, இயற்கை காட்சிகளோடு புகைப்படங்கள் எடுப்பதற்கு சிறந்த இடமாகவும் இந்த ஐந்து மலைகள் இருக்கிறது, மேலும் தமிழகத்தில் தேனிலவுக்காக செல்லப்படும் இடங்கள் இவைகள் ஆகும், இவை தமிழ்நாட்டின் வரங்களாக கூட பலரும் கூறி வருகின்றனர்…!!