இன்றைய காலகட்டங்களில் தூக்கமே வருவதில்லை என்று புழம்பிக் கொண்டிருக்கிறோம் அப்படி இருக்கையில் புதிதாக ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.
ஒரு ஆராய்ச்சியின் இறுதி முடிவில் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் தூங்கினால் போதும் என்றும் அப்படி தூங்குவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் டாக்டர் மனன் வோரா என்பவர் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இதனை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார், இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர் தூக்கம் தான் முதல் அத்தியாவசிய ஒன்று அந்த தூக்கமே நான்கு மணி நேரம் என்றால் உடல் என்ன ஆகும் என்றும் கருத்து சொல்லி வருகின்றனர்..!!