புயல் காரணமாக சென்னை – புவனேஸ்வர் ரயில் ரத்து..!!தென்னக ரயில்வே..!!

புயல் காரணமாக, சென்னை – புவனேஸ்வர் ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் புயல் தாக்க உள்ள நிலையில், எச்சரிக்கை காரணமாக சென்னை சென்ட்ரல் – புவனேஸ்வர் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் நாளை ரத்து செய்யப்படுவதாகவும்.
மறு மார்க்கத்தில் நாளை மறுநாள் இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Read Previous

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக SBI வங்கி தேர்வு ஒத்திவைப்பு..!!

Read Next

நாளை பேருந்து ஓடும் – ஆனால் டாஸ்மாக்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular