புலம் பெயர் தொழிலாளியின் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி..!!
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பட்டினியால் மயங்கிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சமர்கான் (35) சிகிச்சை பலனின்றி பலி. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் அஞ்சலி. விமானம் மூலம் உடலை கொண்டு செல்ல சொந்தப் பணம் ரூ.60,000 வழங்கினார். கடந்த மாதம் 16ம் தேதி 4 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். மூவர் உடல்நலம் தேறிய நிலையில் சமர்கான் உயிரிழந்துள்ளார்.