நம்முள் பலர் வீட்டில் காலை மற்றும் இரவு உணவாக இட்லி தோசையை சாப்பிடுவது வணக்கம். அப்படி இருக்கையில் பெரும்பாலானோர் ஒரு வாரத்திற்கு வரும் வண்ணம் அந்த அளவிற்கு மாவிலை அரைத்துக் கொள்கிறார்கள்…
ஃப்ரிட்ஜில் வைத்து இந்த மாவை நாம் பயன்படுத்தி வந்தால் சில நாட்களில் அது குளித்து விடும் அவ்வாறு பிழித்து விடும் மாவினை டிபன் செய்ய பயன்படுத்தாமல் தூக்கி கீழே ஊற்றுகிறோம். ஆனால் இனி அவ்வாறு ஊற்ற வேண்டாம்..
இன்னும் சிலர் மாவு புளித்து விட்டால் அதனை கீழே கொட்ட மனசில்லாமல் அதில் வெங்காயத்தை நறுக்கி போட்டு ஆனியன் தோசை செய்து சாப்பிடுவார்கள் இவ்வாறு செய்தால் தோசையில் புளிப்பு சுவை இருக்காது மிகுந்த சுவையாகவும் இருக்கும். இவ்வாறு நமது வீட்டில் மாவு புளித்து விட்டால் அதனை எடுத்து தனியே வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து செடிகளுக்கு ஊற்றி வரலாம் அப்படி இல்லையெனில் மாடுகளுக்கு ஊற்றும் கழிநீரில் கலந்து விடலாம். இட்லி தோசைக்கு நாம் அரைக்கும் சில நுண்ணுயிரிகள் இருக்கிறது இதன் காரணமாக தான் மாவில் நொதித்தல் ஏற்பட்டு புளித்து விடுகிறது. இவ்வாறு குளித்து விடும் ஆவில் அதிகளவில் அமிலத்தன்மை நிறைந்திருக்கிறது அதனால் இந்த மாவை கொண்டு எண்ணெய் பசை நிறைந்த பாத்திரங்கள் கிச்சன் மேடைகள் டைல்ஸ் உள்ளிட்டவைகளை சுத்தம் செய்யலாம். அதேபோல் இந்த புளித்த மாவை கொண்டு என்னை படிந்த அடுப்புகள் ஸ்டில் சிங்களையும் சுத்தம் செய்யலாம் இன்னும் சிலர் பாத்திரம் கழுவு கூட இந்த புளித்த மாவை பயன்படுத்துகிறார்கள் நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். அடுத்து இந்த புளித்த மாவை அதிக அளவு கறை படிந்த பாத்ரூம்களின் தரைப்பகுதியினை சுத்தப்படுத்தலாம். இது கரைகளில் எளிதில் நீக்க பெரிதும் உதவுகிறது அதேபோல் ஸ்டீல் குழாய்களில் படிந்திருக்கும் உப்பு கரையினை கூட சுத்தப்படுத்தலாம். இதனை தொடர்ந்து புளித்த மாவினை நமது முகத்தில் தடவி அதனை ஒரு ஸ்க்ரப் போல் பயன்படுத்தி தண்ணீரில் கழுவினால் பொலிவான முகத்தைப் பெறலாம் இதனால் இனி நீங்களும் மாவு புளித்துவிட்டால் கீழே கொட்டாமல் இவ்வாறு பயன்படுத்துங்கள்..!!