டயட் இருப்பவர்கள் புளியை அதிகமாக சேர்த்துக் கொண்டால் பலன் அதிகமாக இருக்கும்.
பொதுவாகவே புளி நம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சேர்க்கக்கூடிய ஒன்று. ஆனால் இதில் இருக்கும் சத்துக்கள் குறித்து நாம் பார்க்கலாம். ஏனெனில் இதில் ஆன்டிஆக்சிடென்ட் அதிகம் இருக்கிறது.
புளி அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது தோல் மிகவும் அழகாக இருப்பதை உணரலாம்.
மேலும் புலியில் இருக்கும் ஹைட்ரோ சிட்ரிக் அமிலம் உடல் கொழுப்பை விரைவாக குறைத்து பசியின்மை குறைகிறது. மேலும் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது.
இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஆண்களின் விந்து தரம் மற்றும் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கவும் புளி முக்கிய பங்கு வகிக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு புளி மிகவும் சிறந்தது. நீரிழிவு நோயாளிகள் ஒரு சிறிய கிளாசில் புளிசாற்றை கொடுத்து வந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். மேலும் சர்க்கரை அளவு குறைய தொடங்கும்.