புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு..!!கனமழை காரணமாக வேகமாக நிரம்பும் புழல் ஏரி..!!

கனமழை காரணமாக வேகமாக நிரம்பும் புழல் ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட ஏரியில், தற்போது நீர்மட்டம் 19.42 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து 570 கன அடியாக உள்ளது. அதே போல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 1000 கன அடியில் இருந்து 1500 கன அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 1100 கன அடியாக உள்ளது.

Read Previous

மீண்டும் வேகமாக பரவும் காய்ச்சல் – தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை

Read Next

கனமழையை எதிர்கொள்ள தயார்..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular