பூஜையுடன் தொடங்கியது ‘தலைவர் 170’ படப்பிடிப்பு..!!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 170’ என படக்குழு பெயர் வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்சன் அறிவித்துள்ளது. இது குறித்து புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

Read Previous

வெள்ளப்பெருக்கால் சிக்கிம் கடுமையாக பாதிப்பு..!!

Read Next

விஜய் – பிரபுதேவா கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 68’ பாடல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular