பூரான் கடித்தால் உடனே இதை மட்டும் செஞ்சிடுங்க.. இல்லன்னா ஆபத்தில் சிக்கிடுவீங்க..!!

Oplus_131072

யாருக்காவது உதவட்டும்….படித்துவிட்டு ஷேர் செய்யவும்…

யாருக்காவது பூரான் கடித்தால் உடனே கல் உப்பை தண்ணிரில் கரைத்து கடிபட்ட இடத்தில் கழுவவும்.உப்பு ஆன்டிசெப்ட்டாக பயன்படுகிறது.பூண்டு, மற்றும் வெங்காயத்தை அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டவும்.அதை வைக்க. அதன் விஷம் உடனடியாக குறைந்துவிடும்.

இன்னொரு முறையும் உண்டு பூரான் கடித்தால் வெத்தலையுடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் அதன் விஷம் குறைந்துவிடும். இதை அதிகம் பகிர்ந்து மற்றவர்களுக்கும் உதவங்கள்.

Read Previous

25+ தானியங்கள் கொண்டு சத்தான சத்து மாவு தயாரிக்கும் முறை..!!

Read Next

கண்களை ஆரோக்கியமாக வைக்க.. இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular