பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஆடை கட்டுப்பாடு..!!

ஒரிசாவில் உள்ள பிரபல கோவிலான பூரி ஜெகந்நாதர் கோவிலில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. சில பக்தர்கள் அநாகரீகமான ஆடைகளை அணிந்து கோவிலுக்கு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறநெறி உப குழு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வரும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் உரிய ஆடை விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜீன்ஸ், பனியன் உள்ளிட்டவற்றை அணியக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

குறைந்த வட்டியில் கடன்..!!

Read Next

பழனி கோவிலில் 2-வது ரோப்கார் திட்டம் ரத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular