
பூவரச மரங்கள் பெரும் அளவில் நமது நாட்டில் காணப்படுகின்றன இதன் நிலை பூ காய் பட்டை அனைத்துமே மருத்துவ பயன்பாட்டுக்குரியன பல வியாதிகளை குணப்படுத்தும் சக்தி உள்ளவை இதன் பூவை அரைத்து சிரங்கு நோய்க்கு பூசிவர குணமாகும்…
பூவரச மரத்தின் நிலைகளை காயவைத்து அதை நெருப்பிட்டு சாம்பலாக்கி தூள் செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து சொறி சிரங்குகளுக்கு மேல் பூசி வர நோய் குணமாகும், உடலில் காணப்படும் இயக்கங்களுக்கு பூவரசன் நிலையில் அரைத்து வேகவைத்து களி போல் கிண்டி தினசரி காலை மாலை பூசி வர வீக்கம் குறையும், கண்டங்கத்திரியின் மருத்துவ குணத்தை தெரிந்து கொள்வோம் இது முச்சடி இனத்தை சேர்ந்தது, தூதுவளையின் இலைகள் போன்று இதன் இலைகள் காணப்படும் தண்டிலும் இலைகளிலும் முட்கள் அமைந்திருக்கும், இதன் நிலைகளும் காய்களும் மலர்களும் விதைகளும் வேரும் மருந்துகள் செய்வதற்கு பயன்படுகின்றன இதன் சுவை காப்பு இது சிறுநீரக பிரச்சனைக்கும் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கும் மந்தம் சுரம் போன்றவற்றிற்கு சிறந்த அதிமருந்தாக பயன்படுகிறது..!!