பெட்ரோல் பங்க் கழிவறைக்குள் உல்லாசமாக இருந்த ஜோடி..!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பெட்ரோல் பங்க் கழிவறைக்குள் புகுந்து தனிமையில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடியை, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சுற்றி வளைத்தனர். பெட்ரோல் போட வந்த அவர்கள் பாத்ரூம் போக வேண்டும் என சொல்லி கழிவறைக்குள் சென்று சுமார் 15 நிமிடங்களுக்கு வெளியே வரவில்லை. இதனையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கதவை தட்டிய நிலையில், அவர்கள் அரைகுறை ஆடையுடன் வெளியே வந்துள்ளனர். பங்க் ஊழியர்கள் சுற்றி வளைந்த நிலையில், பைக்கை அங்கேயே விட்டுவிட்டு காதல் ஜோடி தப்பிச் சென்றது. அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

Read Previous

இந்திய அணியின் தோல்விற்கு இதுதான் காரணம்..!!

Read Next

மதிய உணவிற்குப் பிறகு தூக்கம் வருகிறதா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular