நாம் தினந்தோறும் வாகனங்களுக்கு பயன்படுத்தும் பெட்ரோல் தீர்ந்துவிட்டால் பெட்ரோல் டேங்க் முழுமையாக்கும் பொழுது இதனை அவசியம் கவனிக்க வேண்டும்..
பெட்ரோல் போடும் போது மீட்டரின் தொடக்க நிலை (0.00) ஸிரோவில் இருக்கிறதா என்று அவசியம் பார்க்க வேண்டும், இயந்திரத்தில் உள்ள பெட்ரோல் டீசல் விலையில் பெட்ரோல் பங்கில் எழுதி ஒட்ட வேண்டும் மேலும் அது சரியானதா என்று கவனித்து பார்க்க வேண்டும், எரிவாயு நிரப்பப்படும் பொழுது அதனுடைய தரத்தை அறிய டிஸ்ப்ளேவில் உள்ள டிஸ்னிட்டியை பார்க்க வேண்டும், மத்திய அரசின் விதிப்படி பெட்ரோலின் தர மதிப்பீடு 730 முதல் 800 வரை இருக்க வேண்டும், டீசலுக்கு 830 முதல் 900 வரை இருக்க வேண்டும் இப்படி இருந்தால் டீசலும் பெட்ரோலும் சரிவர தரத்தில் இருக்கிறது என்று நம்மால் தெரிந்து கொள்ள முடியும், சந்தேகம் ஏதும் இருப்பின் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் எனப்படும் பொழுது அங்கிருக்கும் ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று பெட்ரோலியம் எரிவாயு அளித்துள்ளது..!!