
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலருக்கும் உதட்டின் மேல் முடி வளர்வது இயல்பாகிவிட்டது இன்னும் சிலருக்கு முகம் முழுக்க முடி வளர்கிறது சில பெண்கள் பார்ப்பதற்கு ஆண்கள் போலவே காட்சி அளிக்கின்றனர் அவர்களுக்கும் மனவேதனை மற்றும் இந்த பிரச்சினையை சரி செய்ய ஏதோ ஒன்றை தேடிக் கொண்டும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர் அவர்களுக்கான தீர்வுதான் இவை…
சில பெண்களுக்கு ஆண்களைப் போல உதட்டின் மேல் மீசை முடி முளைத்திருக்கும் அது பெண்கள் முகத்தில் அழகை கெடுப்பதாக இருந்தாலும் பார்லருக்கு சென்று த்ரெட்டிங் செய்து கொள்வது உண்டு த்ரெட்டிங் சிவதால் முடியும் வளர்ச்சி இன்னும் அதிகமாக தூண்டுமே தவிர குறையாது என்பதை முதலில் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும் அவற்றை குறைக்க இயற்கையாகவே மருத்துவம் இருக்கிறது குப்பைமேனி இலை, வேப்பங்குளுந்து, விரலி மஞ்சள், ஆகியவை சம அளவில் எடுத்து கொள்ள வேண்டும் இவற்றை மைபோல் நன்றாக அரைத்து தூங்க செல்லும் முன் மேல் உதட்டில் பூசவும் காலை எழுந்ததும் கழுவி விடலாம் தொடர்ந்து இரு வாரங்களுக்கு பூசி வந்தால் முடி அல்லது மீசை போன்ற அருவருப்பாக இருக்கக்கூடிய முடி விதவிதரமாக உதிர்ந்து விடும் மேலும் முகம் பளிச்சிடு என்று மாறிடும் மறுபடியும் அந்த இடத்தில் முடி வளராது..!!