மருத்துவர்கள் எதிரி என்று சொல்லும் அளவிற்கு மகத்தான மருத்துவ குணங்கள் கொண்டதாக உள்ளது நிலக்கடலை. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றல் கொண்ட இதன் பலன்களை அறிந்து அளவோடு இதை பயன்படுத்தினால் ஏராளமான உடல் நல பாதிப்பிலிருந்து விடுபடலாம்..
பீன்ஸ் பட்டாணி போன்ற தாவர வகையை சேர்ந்த நிலக்கடலையில் உள்ள அதிக சத்துக்களால் இதுவும் கொட்டை வகை தானியங்களில் ஒன்றாகிறது. இதன் தாய்வீடு ஆன பிரேசில் இருந்து போர்ச்சுகீசியர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இதை எடுத்துச் சென்றதன் மூலம் உலகத்தில் பரவ தொடங்கியது பூமிக்கடியில் வேர் விட்டு வெளியே இலை விடுகிற தாவரம் வேர்க்கடலை இதன் இலைகள் செடியில் பழுத்து மஞ்சள் நிறம் உடைந்து இரண்டு மாதங்கள் முற்றி காய் வந்துவிடும். உள்ள மாங்கனீசு சத்து மற்றும் கொழுப்புகள் உடல் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது குறிப்பாக இதில் உள்ள கால்சியம் பெண்கள் நலனை காய்கிறது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வலுவான எலும்புகளை பெற்று ஆரோக்கியத்துடன் வாழ முடியும். நீரழிவு நோய் மற்றும் இதை பாதிப்பை தடுக்கும் நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும். என 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது இளமை தோற்றம் நினைவுத்துடன் உடல் எடை பராமரிப்பு சருமப்பொறிவு இதை ஆரோக்கியம் என எண்ணற்ற பலன்களை தரும் நிலக்கடலையை தவறாமல் நம் உணவில் சேர்த்து பலனடைவோம்..!!