பெண்களுக்கான குட் நியூஸ்1 கோடி வரை கடன் பெறலாம்..!!

பட்டியலின பழங்குடியினர் பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ஸ்டாண்டப் மித்ரா இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

திட்டத்தின் கீழ் பழங்குடியின பெண்கள் மற்றும் பட்டியலின பெண்களின் நலன்களை கருத்தில் கொண்டு சிறு தொழில்கள் மற்றும் முனைவோராக வேண்டிய பெண்களுக்கு 10 லட்சம் முதல் 1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது, மேலும் தொழில் தொடங்க விருப்பமுள்ள பெண்கள் 10% முதல் 15% வரை முதலீடு செய்ய வேண்டும் மீதி பணத்தை மத்திய அரசு கடனாக வழங்கும், கடனாக வழங்கும் பணத்திற்கு 11% மற்றும் 13% வட்டி பிடிக்கப்படும், ஏற்கனவே கடன் வாங்கி வங்கியில் செலுத்தாதவர்களுக்கு இத்திட்டம் கிடையாது, மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வங்கியில் சென்று தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்..!!

Read Previous

கோயமுத்தூரில் உள்ள Maxwell charitable trust பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறது..!!

Read Next

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்த நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை தேர்வு செய்கிறது அரசு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular