இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் கர்ப்பப்பை நீர்கட்டியால் அவதிப்பட்டு வருகின்றனர், மருத்துவமனையை நாடிச் சென்றாலும் உன் கர்ப்பப்பை காண நீர் கட்டியை நீக்குவதற்கு லேசர் முறையை பயன்படுத்துகின்றனர் அல்லது மருந்து மாத்திரை முறைகளை பயன்படுத்தி மருத்துவர்கள் நீர் கட்டியை நீக்குகின்றனர் ஆனால் மீண்டும் மீண்டும் நீர்க்கட்டி வருகிறது இந்த இயற்கை வைத்தியத்தின் மூலம் நீர் கட்டியை சரி செய்ய முடியும்..
சோம்பு 20 கிராம் கருஞ்சீரகம் 20 கிராம் லவங்கப்பட்டை 5 கிராம் குங்குமப்பூ 2 கிராம் ஆகியவற்றை ஒன்று இரண்டாக இடித்துப் எடுத்துக்கொள்ள வேண்டும், ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து, இந்த பொடியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் பின் வடிகட்டி தினமும் சாப்பிடும் ஒருவேளை அருந்தி வர பெண்களின் கர்ப்பப்பை நீர்கட்டி கரைந்து விடும், மேலும் கர்ப்பப்பை நீர்க்கட்டிக்கு இது சிறந்த வீட்டு வைத்தியமாக மருத்துவர்கள் கூறுகின்றனர் கருஞ்சீரகம் என்பது மிகவும் ஆரோக்கியம் தன்மை வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த மருந்தாகும்..!!




