பெண்களுக்கு இனி நைட் ஷிப்ட் கிடையாது : எஸ்சி ஆவேசம்..!!

பெண்கள் பலரும் பல நிறுவனங்களில் மருத்துவமனையிலும் இரவு பகல் பாராமல் தங்களது பணியை செய்து வருகின்றனர் ஒரு சில நிறுவனங்களில் பெண்களுக்கு கட்டாயமாக நைட் ஷிப்ட் உள்ளது ஆனால் பெண்கள் நைட் ஷிப்ட் பார்ப்பதன் மூலம் பல தொல்லைகளால் பாதிக்கின்றனர், இன்னும் சில இடங்களில் பெண்களுக்கு இரவு நேரங்களில் இரவு வேலை பார்ப்பவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தொல்லைகள் ஏற்படுவது நாட்டில் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது, அதை தொடர்ந்து இனிமேல் நைட் ஷிப்ட் கிடையாது என்று எஸ்சி ஆவேசமாக தெரிவித்துள்ளார்..
மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் பெண் மருத்துவர்கள் இரவு பணியில் அமர்த்தக் கூடாது என மம்தா அரசு உத்தரவிட்டுள்ளது, இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி சந்திர சூட் பெண்கள் இரவில் பணி செய்யக்கூடாது என எப்படி உங்களால் கூற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது உங்கள் அரசு வேலை பெண் மருத்துவர்கள் தேவை பாதுகாப்பு தானே தவிர சலுகை கிடையாது என தெரிவித்தார், மேலும் பெண் மருத்துவர்கள் மட்டுமல்லாமல் பெண் ஊழியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இரவு நேரத்தில் பாதுகாப்பு தான் தேவையே தவிர சலுகைகள் கிடையாது அவர்கள் வேலையை செய்யட்டும் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்..!!

Read Previous

திராவிட சாயலில் விஜய் : தமிழிசை பதிவு..!!

Read Next

நடிகர் கருணாஸ் விசிக மீதான குற்றச்சாட்டு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular