நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தனது உரையில் வேதனை தெரிவித்துள்ளார்.
நேற்று சுதந்திர தின நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரங்கேறும் போது எனக்கு மனவேதனை தருவதாகவும், மேலும் தாய்மார்களுக்கு எதிரான குற்றங்களை குறித்து நம் சமூகம் சிந்திக்க வேண்டும் என்றும் இதனை தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஆண்கள் செய்யும்போது அவர்களுக்கான வன்கொடுமை தண்டனைகள் அதிகமாக்கப்பட வேண்டும் என்றும் அதனை அவர்கள் தெரிந்து கொண்டு பெண்களை மதிக்கவும் பெண்களை மதிப்புடன் நடத்தவும் வேண்டும் என்று பிரதமர் மோடி தனது உரையின்போது கூறியுள்ளார்..!!!