மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஓய்வு என்பது மிக அவசியமான ஒன்று ஓய்வில்லாத உடல் பேராபத்தை தரும்..
மாதவிடாய் காலத்தில் ஓய்வு என்பது அத்தியாவசியமான ஒன்று. ஆனால் ஓய்வுக்கே நேரம் இல்லாமல் பரபரப்பு என்று ஓடிக் கொண்டிருக்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் இந்த விஷயங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம், கால்கள் இருப்பது அடி வயிற்றில் அதிக வலி இருந்தால் கால்சியம் நிறைந்த பால் தயிர் வெண்டைக்காய் பாதாம் கீரை ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால் குணமடையும், வைட்டமின்கள் சத்து அதிகம் இருக்கும் ஆரஞ்சு நட்பு வகைகள் வாழைப்பழம் மீன் தர்பூசணி கீரை போன்றவற்றை சாப்பிடுங்கள். வழியில்லாத மாதவிடாய்க்கு இந்த வைட்டமின்கள் மிகவும் தேவை, எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்கு வயிற்று வலி குறையும். தண்ணீருக்கு பதில் ஜூஸ் கலையும் குடிக்கலாம், டார்க் சாக்லேட்டுகளை சாப்பிடுவதால் செரட்டோனின் அதிக அளவு சுரக்கிறது மாதவிடாய் ஆனால் ஏற்படும் டென்சன் பதற்றம் குறைய சாக்லேட் சாப்பிடுங்கள், அதிக கொழுப்புள்ள வெண்ணெய் கிரீம் போன்ற உணவுகள் வேண்டாம் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. மாதவிடாய் காலத்தில் உணவில் பட்டாணி கோதுமை ரெட் பீன்ஸ் அவகோடா பொய்யா ப்ரோக்கலி போன்றவை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள்..!!




