• September 12, 2024

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு நீங்க இது மட்டும் போதும்..!!

தேவையான பொருள்:

எள்ளு 200 கிராம்
மிளகாய் வற்றல்  5
பெருங்காயம்  பாக்களவு
கறிவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையான அளவு

செய்முறை:

  • எள்ளை நன்றாக கல், மண் போக சுத்தம் செய்து வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • மிளகாய் வற்றல், கறிவேப்பிலையை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து நன்றாக அரைத்து அதனுடன் உப்பு, பெருங்காயம், எள்ளைச் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • இத்தூளை உணவில் சேர்த்து வர மாதவிடாய் வருவதற்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி, தலை வலி, உடல் கனத்து போதல் போன்றவை குறைகிறது.
  • மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் குறைக்கிறது.

Read Previous

எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. நிவேதா தாமஸ் கூறிய அதிர்ச்சி தகவல்..!!

Read Next

கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular