தமிழகத்தில் பெண்களுக்கான பல திட்டங்கள் மற்றும் மானியங்கள் வழங்கி வருகின்ற நிலையில் புதிதாக பெண்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு..
ஆயிரம் பெண்களுக்கு, திருநங்கைகளுக்கு ஆட்டோ வாங்குவதற்காக ரூபாய் ஒரு லட்சம் மானியம் வழங்கப்படுகிறது, இடத்திற்கான அரசாணியை அடுத்த வாரம் அரசு வெளியிட உள்ளது, பெண்களுக்கு சுய தொழிலை ஊக்குவிக்கும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதலமைச்சரால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, சென்ற ஆண்டு 2023ல் 500 பேருக்கு ஒரு லட்சம் ரூபாயில் மானியம் வழங்கப்பட்டுள்ளது, மூலம் பெண்களின் வளர்ச்சியும் தேவைகளும் பூர்த்தியாகும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு வழங்குகிறது..!!