பெண்களே உங்களுக்கான பதிவு தான் இது..!! காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

காய்கறிகளை எப்படி பார்த்து வாங்குவது..?? கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

நம்மில் பலரும் காய்கறிகளை தினமும் வாங்குகிறோம். ஆனால் ஒரு சிலருக்கு தான் காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பது தெரிகிறது. ஒரு சிலருக்கு காய்கறிகளை எப்படி பார்த்து வாங்குவது என்பது இன்னும் தெரியாமல் தான் இருக்கிறது. இந்நிலையில் காய்கறிகளை எப்படி பார்த்து வாங்குவது எந்த காய்கறியை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

முருங்கை காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல காய்.
கத்திரிக்காய் தோல் மெல்லியதாக இருப்பது போல் பார்த்து வாங்க வேண்டும். பூண்டு பல் பல்லாக வெளியே தெரிவது வாங்குவது நல்லது. பழைய சின்ன வெங்காயாம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக முத்துக்கு முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும். நீளமான பச்சை மிளகாய் சற்று காரக்குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரத்தூக்களாகவும் வாசனை பிரமாதமாகவும் இருக்கும். முள்ளங்கி லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது பிஞ்சு நல்ல காய். உருளைக்கிழங்கு வாங்கும் போது முளை விடாமல் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

Read Previous

டெங்கு காய்ச்சலுக்கு ஒரு அற்புத மருந்து..!! கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Next

இதுவே வாழ்க்கை என்பதை புரிய வைத்த பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular