Oplus_131072
பெண்கள் ஆண்களிடம் எதை எதிர்பார்க்கிறார்கள்??
#அன்பு
#நேசம்
#பாசம்
#காதல்
#காமம்
#பணம்
#நகைச்சுவை
சமயோஜித புத்தி
அமைதி
வேலை பகிர்ந்து கொள்வது
இன்முகம்
இன்சொல்
ஈகை
புரிதல்
பயமின்மை
தலைமை பண்பு
நிதான நோக்கு
மதிப்பு
மரியாதை
விட்டுக்கொடுப்பது
செயலில் தீவிரம்
படைப்பாற்றல்
வீட்டு பணியில் பகிர்ந்து கொள்வது
குழந்தை வளர்ப்பில் பகிர்ந்து கொள்வது
சாமர்த்தியம்
ஆளுமை
அபாயத்திலும் தைரியம்
நம்பிக்கை
உண்மை.
ஒரு பெண் ஆண்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறாள்…
இதில் எல்லாம் கிடைத்த பெண்கள் வாழ்க்கையில் முழு சந்தோஷமாக இருக்கிறார்கள்..
இதில் பாதி கிடைத்த பெண்கள் ஓரளவுக்கு சந்தோஷமாக இருக்கிறார்கள்…




