பெரும்பாலும் பெண்கள் அப்படி உடலுறவு கொள்ள ஏன் விரும்புகிறார்கள்?..

உடல் ரீதியாக உ றவு கொள்வது என்பது ஆணுக்கு வெறும் அஞ்சு நிமிஷ ச மாச்சாரம். ஆனால் பெண்ணுக்கு அப்படியல்ல. உ ணர்வு ரீதியாக தூண்டப்பட்டு, மனதால் ஒன்றிப்போய், அதற்கு பிறகே அனுபவிக்கும் நிலையை எட்டத்துவங்குவார்கள். ஆண் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் போனால், சில நிமிடங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது. ஒரு முறை வி ந்து வெளியேறி விட்டால், சோலியை முடிச்சிட்டு குப்புற படுத்துக்க வேண்டியது தான். அதற்கு பிறகு என்ன மு க்கினாலும், எந்த உணர்வும் இருக்காது.

இந்த இடத்தில் பெண்களுக்கு அற்புத திறனை ஆண்டவன் கொடுத்திருக்கிறான். ஆணுக்கு எப்படி வி ந்து வெளியேறும் போது உ ச்சகட்ட உணர்வு ஏற்படுகிறதோ, அதே போல பெண்களுக்கு ஐந்து முறை கூட வருமாம். ஒருமுறை உச்ச கட்டத்தை அனுபவித்து பார்க்கவே ஆண்கள் இந்த போடு போடுகிறார்கள் என்றால், ஒரே முறையில் ஐந்து முறை வரைக்கும் உணரும் பெண்களுக்கு எந்த அளவுக்கு இருக்கும். இதனை புரிந்து கொண்டு, நின்னு நிதானமா செயல்பட ஆரம்பித்தால், எந்த குடும்பமும் தா ம்பத்தியத்தால் பிரிந்தது என்ற பேச்சு வராது.

எல்லாம் கேட்டாச்சா? இனி பேச வந்த டாப்பிக் உள்ளே வருவோம். பெரும்பாலும் பெண்கள் இருட்டில் உ றவு கொள்வதையே விரும்புகின்றனர். அதையும் மீறி பகல் நேர வெளிச்சத்தில் உ றவு கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தாலும், உடலை மறைத்துக்கொண்டு போர்வைக்குள் செய்ய சொல்லி வற்புறுத்துவர். இதற்கு காரணம் என்னவாக இருக்கும்? பெரிய லெவலுக்கு எல்லாம் யோசிக்க தேவையில்லை. ஒரு ஆண் பெண்ணின் உடலை அ ங்க அ ங்கமாக ரசித்து உ றவாட விரும்புவான்.

அதுவே பெண்களுக்கு உடல் முக்கியம் அல்ல. உ ணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். கணவனாக இருந்தாலுமே, ஒரு சில நேரங்களில், அளவுக்கு மீறிய அ ந்தரங்கத்தை அனுபவிக்க விட மாட்டார்கள். ஆண் பார்த்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். பெண்கள் உறவை முழுமையாக உணர என்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். இதனால் அந்த நேரத்தில் வெளிச்சம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, உணர்வுகளுக்கே முதல் பிரையாரிட்டி.

Read Previous

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த பூனம் பாஜ்வா..!! வைரலாகும் புகைப்படம்..!!

Read Next

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (05.07.2024).. முழு விவரம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular