
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி மிக விறுவிறுப்பாகவும் உலகையே திரும்பி பார்க்கும் அளவிற்கு எந்த நாடு வெல்லும் எந்த அளவிற்கு எதிர்பார்த்துக் கொண்டு புரிந்து தருணத்தில் எகிப்தி சேர்ந்த பெண் வீராங்கனை ஒருவர் தனது 7 மாத கருவை சுமந்து கொண்டு பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் இவரின் வீர செயலைக் கண்டு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டியும் வார்த்தைகளால் மெருகுட்டியும் வருகிறார்கள், மேலும் மேலும் அந்தப் பெண் வீராங்கனை தனது குழந்தை இன்னும் உலகத்தையே பார்க்கவில்லை அதற்குள்ளும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார் என்று புகழாரம் சூடி உள்ளார்..