பெண்கள் தினமும் இதை செய்தாலே போதும்..! லட்சுமியின் அருள் வீட்டில் நிரந்தரமாக கிடைக்கும்..!!

இன்றைய நவீன உலகில் பெண்கள் தலை வாரி பூ வைப்பது என்றாலே சற்று முகம் சுளிக்க தான் செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக பூ வைப்பது என்றாலே ஓல்ட் ஃபேஷன் ஆக கருதி நிறைய பெண்கள் பூ வைப்பதையே தவிர்க்கிறார்கள். இந்நிலையில், பெண்கள் தலையில் பூ வைப்பதால் அந்த வீட்டில் செல்வம் செழிக்கும் லட்சுமியின் அருள் கிடைக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? இதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.

 

ஆன்மீக ரீதியாகவும் சரி அறிவியல் ரீதியாகவும் சரி பெண்கள் பூ வைப்பதால் பல நன்மைகள் உள்ளது. பெண்கள் தலைவாரி தலையில் பூ வைத்து நெற்றியில் குங்குமம் இட்டு இருந்தால் மகாலட்சுமி போல இருப்பார்கள். இதனால், பெரியோர்கள் மற்றும் நம் முன்னோர்கள் பெண்களை மகாலட்சுமி போலே இருக்கிறாய் என்று சொல்வார்கள். இந்நிலையில், அறிவியல் ரீதியாக பெண்கள் தலைவாரி தலையில் பூ வைத்தால் கழுத்தின் அருகே உள்ள கூம்பு சுரப்பியின் மூலமாக நாம் தலையில் வைக்கும் பூவின் மனமானது உடலுக்குள் சென்று நம் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும்,பாசிட்டிவ் எனர்ஜியுடன் வைத்திருக்கும். இதனால் பெண்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் நேர்மறை ஆற்றலுடனும் இருப்பார்கள். இவ்வாறு செய்வதால் பெண்கள் மன உளைச்சலில் இருந்து விலகுவார்கள் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. ஆன்மீக ரீதியாக மலர்களை தலையில் தினமும் சூடி கொள்வதால் மகாலட்சுமி அருள் அந்த வீட்டிற்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பெண்கள் செய்வதால் அந்த வீட்டில் லட்சுமி மற்றும் செல்வம் செழிக்கும் ஆகையால் பெண்கள் தலையில் மல்லிகை முல்லை ரோஸ் போன்ற பூக்களை சூடுவது மிகவும் நல்லது.

Read Previous

அள்ள அள்ள குறையாமல் பணம் வர..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!

Read Next

அடிபிடித்த கருகிப்போன பாத்திரத்தை கழுவுவதற்கு இனி சிரமப்பட வேண்டாம் பெண்களே..!! இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular