தமிழகத்தில் பெண்களுக்கு பல்வேறு கடன் வழங்கப்படுகிறது அப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டு கடன் பெண்கள் பெயரில் வழங்கப்படுகிறது…
பெண்கள் பெயரில் வீட்டு கடன் வாங்கும் போது
0.05% முதல் 0.010% வரை வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது, இது குறைவாக தெரிந்தாலும் ஒரு கணிசமான பணத்தை சேமிக்க முடியும், ரூபாய் 1 கோடிக்கு வீட்டு கடன் 20 ஆண்டுகள் வாங்கும் போது ஒரு ஆணின் பெயரில் கடன் இருந்தால் வட்டி விகிதம் 8.9% ஆக இருக்கும், அதுவே ஒரு பெண்ணின் மீது கடன் இருந்தால் வட்டி விகிதம் 8.8% ஆக இருக்கும் அதனால் குறைந்த செலவில் ஒரு லட்சத்தை சேமிக்க முடியும்..!!