பெண்கள் முகத்தில் பருக்கள் தோன்ற சுய இன்பத்தில் ஈடுபடுவது தான் காரணமா?..
சுய இன்பத்தில் ஈடுபடுவது ஒரு தனிப்பட்ட மனிதரின் விருப்பம். அதில் ஆண், பெண் என்ற வேறுபாடுகள் கிடையாது. ஆண்கள் மட்டும்தான் சுய இன்பத்தில் ஈடுபட வேண்டும் என்று எழுதி வைக்கவில்லை. ஆண்களைப் போல் இந்த உலகில் பெண்களும் தான் சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள். தற்போது ஒரு செய்தி பெண்களிடையே பரவி வருகிறது. சுய இன்பத்தில் அதிகமாக ஈடுபடும் பெண்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படுகிறது என்ற வ தந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை இங்கே பார்க்கலாம்.
பெண்கள் முகத்தில் பருக்கள் ஏற்படக் காரணம் ஹார்மோன் கோளாறுகள் தான். அதைப்போல பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது போன்ற பிரச்சனைகளுக்கு ஹா ர்மோன் கோ ளாறுதான் காரணம். சுய இன்ப பழக்கத்தில் ஈடுபடுவதற்கும், பருக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கணவர் இல்லாத பெண்கள், கணவரை பிரிந்து பல நாட்கள் தனிமையில் வாடும் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதில் எந்த தவறும் இல்லை என்று ம ருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சுய இன்ப பழக்கத்துக்கு அ டிமையாகி அதையே வாழ்க்கை என்று நினைப்பவர்கள் ம ருத்துவர்களை அணுகுவது நல்லது.